தறிகெட்ட தனியார் பேருந்து அதிவேகத்தால் பலியான உயிர் ஓட்டுனர் தப்பி ஓடிய காட்சிகள்..! Sep 26, 2023 3329 சங்ககிரி அருகே லாரியை முந்திச்செல்ல வேண்டும் என்ற வெறியில் அதிவேகத்தில் இயக்கப்பட்ட தனியார் பேருந்து மோதி சாலையோரம் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த கோவில் ஊழியர் பரிதாபமாக பலியானார், விபத்தை ...